Overview
05-Jan-2025
About This Poojas
“1200 ஆவர்த்தி துர்கா சூக்த ஜப ஹோம வைபவம் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் மார்கழி மாதம் 21-ஆம் நாள் ஆங்கிலம் (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை) சஷ்டி திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் 1200 ஆவர்த்தி துர்க்கா சூக்த மஹா யாகம் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. ஆகையால் பத்தர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து இந்த யாகத்தில் கலந்துக்கொண்டு அன்னையின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பக்த மெய்யன்பர்களே வணக்கம்,
ஸ்ரீ ருத்ர வீரமுத்து மஹாமாரியம்மன் தேவஸ்தானம், மலேசிய திருநாட்டில் மிக பிரபலமான ஒன்று. அம்பாளின் நாமத்திலே எவ்வளவு கம்பீரம். நமது ஆலய திருப்பணி மிகச்சிறப்பாக
நடைபெற்று கொண்டிருக்கிறது. சுங்கை பட்டாணியில் பழமைமிக்க ஆலயம், பல பரிவாரங்கள் கொண்டு தனது பிரமாண்டத்தை தந்து அருள்கிறது. நமது ஆலயம், நமது அன்னை, நமது சமுதாயம், நமது கடமை என்பதற்கு இணங்க ஆலய திருப்பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மந்திரம் மிக சக்தி வாய்ந்ததும், சகல நன்மையும் அருளவுள்ளது. இந்த மாபெரும் யாகமானது, நினைத்த காரியத்தை ஜெயம் செய்து கொடுக்கும் வள்ளமை கொண்டது. 1200, ஆவர்த்தி ஜபம் செய்து, அதில் தசாம்சம் ஹோமம் செய்வதால் சகல வெற்றியும் கொடுக்கும்.
Features & Amenities
- Club House
- Barbeque
- Library
- Gym
- Party Lawn
- Theater
- Swimming Pool
- Garden
- Kids Play Area